இவ்வருடத்தின் முதல் சூரிய கிரகணத்தை மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் ஆர்க்டிக் பகுதியில் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த முழு சூரிய கிரகணத்தை...
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட...
மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.
விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக்...
தெற்கு தாய்லாந்தின் சூரத் தானி கடற்கரைக்கு அருகில் பயணிகள் கப்பல் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது கப்பலில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூரத் தானியில் இருந்து பிரபலமான சுற்றுலாத்...
ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹொன்சுவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்கடல் பகுதியில் 32...