முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சொகுசு வாகனம் நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய லெபனான்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான வீட்டின் லெபனான் இன்று காலை தாக்குதல் நடத்தியுள்ளதுஆளில்லாத விமானத்தை கொண்டு குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட...
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய்...
சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
இந்தியாவின் சென்னை - துரைப்பாக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் சூட்கேசில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தீபா என்ற 32 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு...
ட்ரம்பை சந்திக்கவுள்ள மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல்...
Popular