ரஷ்ய அரச ஊடக செயலிகளுக்கும் தடை விதித்தது கூகுள்
யுக்ரைன் - ரஷ்யா போர் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கிறது.இந்நிலையில், ரஷ்யாவின் அரச ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் அண்மையில்...
யுக்ரைனுடனான மோதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!
யுக்ரைன்-ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.ரஷ்ய செய்தி சேவைகளின்படி, 2,870க்கும் மேற்பட்ட யுக்ரேனிய...
6 நாட்களில் 6,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு
கடந்த ஆறு நாட்களாக இடம்பெற்ற போரில் சுமார் 6,000 ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று தெரிவித்தார்.இதேவேளை, யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 7 ஆவது நாளாகவும் தாக்குதல்...
கார்கிவ் காவல்துறை அலுவலகம் மீது அதிபயங்கரத் தாக்குதல்
யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன.சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய போரில் யுக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை...
4,000 சொகுசு ரக வாகனங்களுடன் தீக்கிரையாகி கடலில் மூழ்கிய கப்பல்
பெருமளவிலான அதி சொகுசு ரக வாகனங்களுடன் பயணித்த கப்பலொன்று தீக்கிரையாகி கடலில் மூழ்கியுள்ளது.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பல் போர்த்துகலுக்கு அருகில் அமைந்துள்ள அசோரெஸ் தீவுகளுக்கு அருகில் தீக்கிரையானதாகச் சர்வதேச ஊடகங்கள்...
Popular