Saturday, January 11, 2025
26 C
Colombo

உலகம்

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரின் கப்பலை ஜேர்மன் கைப்பற்றியது

ரஷ்யாவின் முன்னணி செல்வந்தரான அலிஷர் உஸ்மானோவ்வுக்கு சொந்தமான 600 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கப்பல் ஒன்றை ஜேர்மன் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தில்பார் என்று பெயரிடப்பட்ட 156 மீற்றர் நீளமான கப்பல் ஒன்றே இவ்வாறு...

யுக்ரைனில் மேலுமொரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

யுக்ரைனின் கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதாக கூறப்படுகிறது. சர்வதேச ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. காயமடைந்த மாணவர் நகர மையத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய...

புட்டினை நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் யுக்ரைன் ஜனாதிபதி

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதியை நேருக்கு நேர் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இது மட்டுமே ஒரே தீர்வு என யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

யுக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

யுக்ரைனின் சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று (04) அதிகாலை ரஷ்ய படைகள் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளன. அத்துடன், குறித்த மின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

யுக்ரைனின் மற்றுமொரு நகரையும் கைப்பற்றியது ரஷ்யா!

யுக்ரைனின் தென் பகுதியான கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக யுக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான போரானது இன்று 8 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள், யுக்ரைன்...

Popular

Latest in News