Wednesday, January 8, 2025
27 C
Colombo

உலகம்

8 மாத குழந்தை உட்பட ஐவர் உடல் கருகி பலி! கேரளாவில் சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம், தளவபுரம் வர்கலா நகரிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 8 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த பிரதாபன்...

600 கி.மீ தனியாக பயணித்து ஸ்லோவாகியாவை அடைந்த யுக்ரைன் சிறுவன்

ரஷ்யா - யுக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் யுக்ரைனில் இருந்து 11 வயது சிறுவன் தனியாக 600 கிலோமீட்டர் பயணித்து அண்டை நாடான ஸ்லோவாகியாவுக்கு சென்றுள்ளார். பெற்றோர்களின்றி தனியாக பயணித்து குறித்த சிறுவன் ஸ்லோவாகியாவை சென்றடைந்துள்ளதாக...

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரி கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவிப்பு

ரஷ்யாவின் மூத்த இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோ கொல்லப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது. யுக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 13 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது. சில நகரங்களில் போரை தற்காலிமாக நிறுத்தி...

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிக்க உலக நாடுகள் தீர்மானம்

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான செலவினங்களை அதிகரிப்பதற்கு அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன்...

கால்பந்தாட்ட போட்டியின் போது பார்வையாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 பேர் பலி!

மெக்சிகோவில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 17 பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலில் மேலும் 26 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோவில் நடைபெற்ற பெரிய...

Popular

Latest in News