அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் மனிதர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவினா் மேரிலாந்து வைத்தியசாலையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் மேரிலாந்து நகரைச் சேர்ந்த...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு...
'எண்டூரன்ஸ்' எனப்படும் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1915ஆம் ஆண்டு கடல் பனியில் சிக்கி அந்தாட்டிக்கா – வெட்டல் கடற்பகுதியில் இந்த மரக்கப்பல் மூழ்கியது.
வெட்டெல் கடலில் 3,008 மீற்றர் ஆழத்தில் இக்கப்பல்...
யுக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
போர் காரணமாக யுக்ரைனியர்கள் அண்டைய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்து...
ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான மோதல் காரணமாக யுக்ரைனை விட்டு ஏதிலிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறியவர்களில் சுமார் 80,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் நிறை மாத கர்ப்பிணிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய...