தமது நாட்டில் வர்த்தக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள மேற்கத்தேய நிறுவனங்களின் சொத்துக்களை தம்மால் கைப்பற்ற முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில்...
ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக வோர்னர் மீடியா அறிவித்துள்ளது.
யுக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், பன்னாட்டு...
யுக்ரைனின் மரியபோலில் உள்ள சிறுவர் மற்றும் மகப்பேற்று மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர் வைத்தியசாலை மீதான தாக்குதலானது ரஷ்யாவின் யுத்தக் குற்றங்களில்...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆண்...
இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலுக்கான களத்தை ரஷ்யா தயார் செய்து வருவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் கொடூர முயற்சி தோற்கடிக்கப்பட...