யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு, சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, சீனாவிடம் இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் கோரியதற்கு...
கனடா - ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால்...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது குறித்த தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்த ஒபாமா, கடந்த சில நாட்களாக தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் தனக்கு கொரோனா...
அமெரிக்காவின் ஊடகவியலாளரும், திரைப்பட படைப்பாளருமான பிரண்ட் ரெனாவ்ட் (51) உயிரிழந்துள்ளார்.
யுக்ரைன் தலைநகர் கிவ் அருகிலுள்ள் இர்பென் பகுதியில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினால் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக...
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் தற்காலிகமாக...