கிழக்கு கொங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பல கிராமங்களை குறிவைத்து ஐந்து நாட்களாக குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களை இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகள்...
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் 3 வயதான மகனால் தவறுதலாக நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் தாய் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது.
டீஜா பென்னட் எனப்படும் 22 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று குறித்த...
பிரபல இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நான்கு...
மொனராகலை - எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலையில் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், இவர்கள் குளவி கொட்டுக்கு...
யுக்ரைன் ஜனாதிபதி விளொடிமர் செலக்ஸ்கியை, தாம் சந்திக்க விரும்பவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில், ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என யுக்ரைன்...