Saturday, September 21, 2024
31 C
Colombo

உலகம்

கொரியன் நூடுல்ஸுக்கு தடை

டென்மார்க்கில் அதிக கார சுவை கொண்ட பிரபல கொரியன் நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது டென்மார்க்கின் உணவு கட்டுப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அந்த நூடுல்ஸில் அளவுக்கதிகமான காப்சைசின் என்னும் வேதிப்பொருள் உள்ளதாக கூறியுள்ளது. காப்சைசின் என்பது...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடற்கரையில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக, இந்தோனேசியாவின் வானிலை,...

குவைத் தீ விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள்...

படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படகில் எத்தியோப்பிய...

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார். இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News