யுக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 6 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆறு நிபந்தனைகள் பின்வருமாறு.
1.யுக்ரைன் நேட்டோவில் உறுப்பினராகக் கூடாது மற்றும் நடுநிலை...
யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 22 ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. யுக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை...
பிரபல ஹொலிவூட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ரஷ்ய மக்களுக்கு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன....
புட்டினை விமர்சித்த ரஷ்ய மொடல் அழகி ஒருவர் பயணப்பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிரெட்டா வெட்லர் என்றழைக்கப்படும் 23 வயதான குறித்த பெண், கடந்த ஆண்டு புட்டினை விமர்சித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதற்கு...
2021 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்கா வெற்றி பெற்றுள்ளார்.
இம்முறை உலக அழகி போட்டி போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீ சைனி இரண்டாம் இடத்தை...