இஸ்ரேலின் தென் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பீர்ஷெபா (Beersheba) நகரில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வௌிப்புறத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மூவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி...
இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேட் ஆகிய இருவரும் கரீபியன் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக செவ்வாய் (22) அவர்கள் பெலீஸ் நாட்டுக்கு சென்றனர்.
அங்கு தலைநகர் பெல்மோபனில் உள்ள இங்கிலாந்து இராணுவ...
இலங்கையை தொடர்ந்து இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன.
இந்தியா - சென்னையில் 137 நாட்களுக்கு பின்னர் நேற்று (22) பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோல்...
தென் சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
சீனாவின் டெங்ஷியன் பிராந்தியத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
விமானம் மலையொன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியாவுக்கு பிரவேசிக்கும் பயணிகளுக்கான கொவிட் தொடர்பான அனைத்து பயணக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இனி கோவிட் பரிசோதனையின்றி பிரித்தானியாவுக்குள் நுழைய முடியும்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொவிட் பரவல் காரணமாக...