Thursday, January 16, 2025
27.9 C
Colombo

உலகம்

தமிழக கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

பெருமளவிலான இலங்கை அகதிகள் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இந்தியக் கடலோரக் காவல்படையினருடன் தமிழக காவல்துறை இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அகதிகள்...

தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் உண்டு

தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களுக்கு, விரைவில் ஒரு விடிவு காலத்தை தமது மாநில அரசு ஏற்படுத்தித் தரும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைத்...

ஆப்கான் மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை

ஆப்கானிஸ்தானில் 6ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீள திறக்கப்பட்ட அனைத்து பெண்கள் உயர்நிலை பாடசாலைகளும் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய...

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுப்பு

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் 132 பேருடன் பயணித்த நிலையில் அண்மையில் விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணித்த எவரும்...

அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா?

யுக்ரைன் மீது ரஷ்யா இன்று 28 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்போது, அவரிடம் அணு...

Popular

Latest in News