Wednesday, July 16, 2025
29.5 C
Colombo

உலகம்

இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு USA வழங்கிய ஆலோசனை

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது நான்கிலிருந்து மூன்றாவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும்...

22 யூடியூப் சேனல்கள் முடக்கம்

தேசிய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 Youtube சேனல்களை முடக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய இந்திய அரசுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தவறான...

யுக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா

ரஷ்யா- உக்ரைன் ஆகிய நாடுகளுக்க இடையிலான போர் 40 நாட்களுக்கு மேல் தொடர்கிறது. இந்த போரில் யுக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், ரஷ்ய துருப்பினரை எதிர்த்துப் போராட ஏவுகணைகளை வழங்கும்படி யுக்ரைன்...

யுக்ரைன் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

யுக்ரைனில் இழைக்கப்பட்ட போர்க் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கான தகவல்களை ரஷ்யா சேகரித்து வருகிறது. இதனை யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமர் செலென்ஸ்கி தெரிவித்தார். யுக்ரைனில் ரஷ்யா செய்த அனைத்து போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களை தனது அதிகாரிகள் சேகரித்து வருவதாக...

இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிப்பு

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று (03) காலை 11.30 மணியளவில் கூடியது....

Popular

Latest in News