Friday, January 17, 2025
25.3 C
Colombo

உலகம்

நைஜீரியா பேருந்து விபத்து: 20 பேர் தீக்கிரை

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து மற்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறித்த பேருந்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலை...

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. அந்தவகையில், சீனாவின் ஷங்காய் நகரில் கொரோனா பரவல் உச்ச நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் 20,000 வரையான தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முழு...

ட்விட்டரை வாங்க தயாராகும் எலான் மஸ்க்

உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ட்விட்டரின் முழுப் பங்குகளையும் வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் 44 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளார். அண்மையில்...

தென் ஆபிரிக்காவில் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் பலி

தென் ஆபிரிக்காவின் டேர்பன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் இதுவரை 60 பேர் பலியாகினர். தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக யாசகர்

தமிழகத்தில் உள்ள யாசகர் ஒருவர் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தூத்துக்குடியைச் சேர்ந்த பூல் பாண்டியன் என்ற பெயருடைய அவர், யாசகத்தில் ஈட்டிய 83,000 ரூபாவை (இலங்கை மதிப்பில்) மதுரை மாவட்ட...

Popular

Latest in News