Saturday, September 21, 2024
31 C
Colombo

உலகம்

தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை பிரசவித்த யானை

மத்திய தாய்லாந்திலுள்ள அயுதயா யானைகள் சரணாலயத்தில் ஆசிய யானையொன்று அரிய வகை இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றுள்ளது. இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். 36 வயதான சாம்சூரி என்ற யானை இரட்டைக்...

காகங்களையும் விட்டுவைக்காத பறவை காய்ச்சல்

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில்...

கின்னஸ் சாதனை படைத்த உலகின் குள்ளமான ஜோடி

பிரேசிலைச் சேர்ந்த Paulo Gabriel da Silva Barros மற்றும் Katyucia Lie Hoshino தம்பதியினர் உலகின் மிகக் குள்ளமான திருமணமான தம்பதிகள் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளனர். கின்னஸ் உலக சாதனைகளின் படி,...

இந்திய பிரதமர் இத்தாலி விஜயம்

மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தனது முதல் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ளார். இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மலோனியின் அழைப்பின் பேரில் G7 நாடுகளின் தலைவர் உச்சி மாநாட்டில்...

விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

ஜூலை முதல் விசா விதிமுறைகளை கடுமையாக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுலா விசா வைத்திருப்பவர்களினால் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு...

Popular

Latest in News