Friday, September 20, 2024
28 C
Colombo

உலகம்

உக்கிரமடைந்து வரும் ரஷ்ய – யுக்ரைன் போர்

யுக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போர் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், யுக்ரேனில் மரியபோல் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடர்கின்றன. அதற்கமைய, யுக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன்...

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா நேற்று வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். இந்த ஏவுகணை உண்மையான தனித்துவமான ஆயுதம் என்றும், இது ரஷ்ய...

ஹைட்டி விமான விபத்தில் அறுவர் பலி

ஹைட்டியில் போர் ஓ ப்ரின்ஸ் நகரில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. ஜெக்மேல் நகரை நோக்கி பயணித்த போதே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்த...

நைஜீரியா பேருந்து விபத்து: 20 பேர் தீக்கிரை

தெற்கு நைஜீரியா நெடுஞ்சாலையில் சிறிய ரக பேருந்து மற்றும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறித்த பேருந்தில் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீப்பரவலை...

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. அந்தவகையில், சீனாவின் ஷங்காய் நகரில் கொரோனா பரவல் உச்ச நிலையை எட்டியுள்ளது. நாளாந்தம் 20,000 வரையான தொற்றாளர்கள் பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முழு...

Popular

Latest in News