Friday, September 20, 2024
29 C
Colombo

உலகம்

கொக்கா கோலா நிறுவனத்தையும் வாங்க தயாராகும் எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் அண்மையில் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டரை விலைக்கு வாங்கினார். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் கணக்கில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகிறார். முதலில் கருத்து சுதந்திரம் தொடர்பில் பேசிய அவர்,...

உலக நாடுகளின் தலைவர்களுக்கு புட்டின் எச்சரிக்கை

யுக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் 'மின்னல் வேகத்தில்' பதிலடியை எதிர்நோக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார். 'யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து கருவிகளும் எங்களிடமும் உள்ளன'...

இலங்கை தொடர்பில் இந்திய நிதியமைச்சர் முக்கிய கோரிக்கை

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடம் இலங்கை தொடர்பான முக்கியமான கோரிக்கையை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்துள்ளார். இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக அறிவித்து யுக்ரைனுக்கு வழங்குவதைப்...

உணவுத் தட்டுப்பாடு 2024 வரை நீடிக்குமாம்

ரஷ்யா - யுக்ரைன் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் 2024 ஆம் ஆண்டு வரை உணவுத் தட்டுப்பாடு காணப்படலாம் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகில் மிகப் பெரிய...

ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசமெனக்கூறி, அந்நாட்ட இராணுவம் கடந்த வருடம் பெப்ரவரி...

Popular

Latest in News