Friday, September 20, 2024
31 C
Colombo

உலகம்

கனடா பிரதமர் யுக்ரைனுக்கு விஜயம்

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, யுக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். யுக்ரைன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. ரஷ்யாவின்...

இனி நியூசிலாந்துக்கு செல்லலாம்

நியூசிலாந்து தனது எல்லைகளை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு நியூசிலந்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வெளிநாட்டினருக்கு நியூசிலாந்துக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்இ கொரோனாவால்...

இலங்கை தொடர்பான தீர்மானம் தமிழகத்தில் நிறைவேற்றம்

நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முன்வைத்து உரையாற்றிய முதலமைச்சர்...

IMF இன் நிர்வாக இயக்குநருக்கு கொவிட்

IMF இன் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டலினா ஜியோஜிவாவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. அதற்கமைய, அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், அவர் பூரண கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர் என்பது...

குட்டேரஸ் – செலென்ஸ்கி சந்திப்பின் போது ஏவுகணை தாக்குதல்

யுக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இத ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என யுக்ரைன் ஜனாதிபதி வொளோடிமர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் கீவ் நகரை விஜயம்...

Popular

Latest in News