பிலிப்பைன்ஸில் பதிவாகியுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 10.13 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிலிப்பைன்ஸின் Soccssargen இலிருந்து...
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது.
சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளார்.
ரஷ்யய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தனது பயணத்தின் போது 22வது இந்தியா-ரஷ்ய வருடாந்திர உச்சி...
இந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்கம் சுரங்கமொன்றிலேயே இந்த...
பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது.
இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன.
இன்னும்...