Saturday, September 21, 2024
28 C
Colombo

உலகம்

ஈராக் நாடாளுமன்றை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் (Photos)

ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது,...

துர்க்கி விமான சேவையில் பரிமாறப்பட்ட உணவில் பாம்புத் தலை

துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் பாம்பு தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்காராவில் இருந்து ஜேர்மனி நோக்கி பயணித்த விமானம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. உருளைக்கிழங்கு மற்றும்...

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி. ரமணா முன்னிலையில் இன்று முற்பகல் 10.15க்கு இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள்...

இத்தாலி பிரதமர் பதவி விலக தீர்மானம்

இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரது தலையீட்டால் 17 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இத்தாலிய ஜனாதிபதி செர்ஜ்...

கோட்டாவை கைது செய்ய பிடியாணை பெறுமாறு பிரித்தானிய நாடாளுமன்றில் யோசனை

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு சர்வதேச பிடியாணை பெற வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் சேர் எட் டேவி, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையில்...

Popular

Latest in News