Saturday, September 21, 2024
29 C
Colombo

உலகம்

இலங்கையில் உள்ள தமது குடிமக்களை எச்சரிக்கும் இந்தியா

இலங்கையில் இருக்கும் இந்திய குடிமக்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத்துறையின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையில் இந்தியர்களின்...

கௌதம் அதானியின் ஆக்கிரமிப்பு

NDTV நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கௌதம் அதானி வாங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒப்பந்தமும் இல்லாமல் குறித்த பங்குகளை அதானி வாங்கியுள்ளதாக அத்தொலைக்காட்சி நிறுவனத்தின் அசல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த...

பங்களாதேஷில் மின் நெருக்கடி

பங்களாதேஷில் பாரிய மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, மின் நெருக்கடி காரணமாக, பள்ளி நாட்களின் எண்ணிக்கையையும், அலுவலகங்கள் திறக்கப்படும் நேரத்தையும் குறைக்க அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம்...

தவறான வானிலை முன்னறிவிப்பால் வேலையிழந்த அதிகாரிகள்

தவறான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டதால் ஹங்கேரியின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (20) புனித ஸ்டீபன் தினத்தை கொண்டாட ஹங்கேரியர்கள் தயாராகினர். புனித ஸ்டீபன்...

பயங்கரவாத தடை சட்ட பிரயோகம் குறித்து பிரித்தானியா கவலை

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளது. இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான...

Popular

Latest in News