Saturday, September 21, 2024
31 C
Colombo

உலகம்

டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக வழக்கு

அமெரிக்கவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பிள்ளைகள் மூவருக்கு எதிராக ஊழல் மோசடி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்களது குடும்ப நிறுவனமான 'ட்ரம்ப் அமைப்பு' மீதான விசாரணைகளுக்கு பின்னரே அவர்களுக்கு எதிராக...

சர்ச்சை கப்பல் சீனாவை சென்றடைந்தது

கடந்த காலங்களில்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீனாவின் யுவென் வாங்-5 ஆய்வுக் கப்பல் நேற்று (19) கிழக்கு சீனாவின் ஜியாங்சு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் 14,000 கடல் மைல் தூரம் 69 நாட்கள் பயணித்த இந்த...

நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம்

ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் நலம் விசாரிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அவர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி...

இந்தியாவிடமிருந்து அரிசிக்காக காத்திருக்கும் கப்பல்கள்

ஆறு இலட்சம் டொன் அரிசியினை ஏற்றுவதற்காக இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் 20 கப்பல்கள் காத்திருப்பதாக துறைசார் அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் சுமார் 15 நாட்களுக்கு சரக்குகளை தேங்க...

ராணியின் கிரீடத்தில் பொறுத்தப்பட்டிருந்த வைரத்தை மீள கோரும் தென்னாபிரிக்கா

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் முடிவடைந்த நிலையில், ராணியின் கிரீடத்தில் பொருத்தப்பட்டிருந்த வைரத்தை தென்னாபிரிக்காவிற்கு திருப்பித் தருமாறு பிரித்தானிய அரச குடும்பத்திடம் அந்நாட்டின் தேசபக்தி அமைப்பு ஒன்று கூறியுள்ளது. 'கிரேட் ஸ்டார் ஒஃப்...

Popular

Latest in News