Saturday, September 21, 2024
28 C
Colombo

உலகம்

சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகளை கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ்...

ரஷ்யா சென்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா நோக்கி பயணமாகியுள்ளார். ரஷ்யய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தனது பயணத்தின் போது 22வது இந்தியா-ரஷ்ய வருடாந்திர உச்சி...

இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 12 பேர் பலி

இந்தோனேசியாவில், தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணமற்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில், சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்கம் சுரங்கமொன்றிலேயே இந்த...

14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன. இன்னும்...

இந்தியாவில் காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பு

காற்று மாசு காரணமாக இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி அகமதாபாத், பெங்களூர், சென்னை,...

Popular

Latest in News