Friday, March 14, 2025
27.5 C
Colombo

உலகம்

இங்கிலாந்தில் நடனப் பள்ளியில் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பலி

இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் உள்ள நடனப் பள்ளியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

சீனாவில் கயாமி புயல் காரணமாக கனமழை பெய்தததால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர் சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை...

பிரான்சின் அதிவேக ரயில் மார்க்கத்தில் தீப்பரவல்

பிரான்சின் அதிவேக ரயில் மார்க்கத்தில் தொடர் தீ பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப விழா நடைபெறுவதற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இது இணையத்தள...

எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது

பிலிப்பைன்ஸின் மணிலா வளைகுடாவுக்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் கொடியுடன் பயணித்த MT Terra Nova என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும்...

300 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மேற்கு ஆபிரிக்காவின் மொரிட்டானியாவில் 300 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் ஏதிலிகளுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. மொரிட்டானிய கடலோரக் காவல்படை சுமார்...

Popular

Latest in News