Tuesday, September 2, 2025
27.2 C
Colombo

உலகம்

பல்கேரியாவில் லொறியிலிருந்து 18 ஆப்கான் அகதிகள் சடலங்களாக மீட்பு

துருக்கியிலிருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கொள்கலன் லொறி ஒன்று ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த ஜோ பைடன் அழைப்பு

அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 73 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.துப்பாக்கி சட்டத்தில்...

துருக்கி நிலநடுக்கம்: காணாமல் போன கானா கால்பந்து வீரரின் சடலம் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வீட்டின் இடிபாடுகளில் இருந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது.நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரது உடல்...

கராச்சி பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பொலிஸ் தலைமையகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் 5 அல்லது 6 பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தாக்குதல் நடத்தியவர்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும்இ குறைந்தபட்சம் ஒரு...

யூடியூப் CEO ஆக நீல் மோகன் நியமனம்

யூடியூப்பின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 9 ஆண்டுகளாக தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த சூசன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக பதவி விலகினார்.இந்நிலையில்,...

Popular

Latest in News