வடகொரியாவில் கடுமையான உணவு நெருக்கடி
வடகொரியா கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.அந்த நாட்டு மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்ற போதிலும், தேவையான பணம் இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு...
8 கால்கள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி
தமிழ்நாடு - புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு கிராமத்தில் ஒரு தலை, 2 உடல்கள், 8 கால்கள், 4 காதுகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது.இந்த அதிசய ஆட்டுக்குட்டியை பார்க்க பலர்...
உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இலங்கை அகதி
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.பெற்றோரை சந்திக்க இலங்கை செல்ல அனுமதி தரக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.#Puthiyathalaimurai
வியட்நாமில் திருடிய குற்றச்சாட்டில் இலங்கையர் மீது வழக்கு
வியட்நாமில் பணம் திருட்டு குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.குற்றப்பத்திரிகையின்படி, 2020 மார்ச் முதலாம் திகதி ஹோ சி மின் நகரில் உள்ள 'டான் சோன் நாட்' சர்வதேச விமான நிலையம்...
அந்நிய செலாவணிக்காக சொத்துக்களை விற்க தயாராகும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் வங்குரோந்தடைந்த நிலையிலிருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில், பணம் திரட்டுவதற்காக, பாகிஸ்தான் வோஷிங்டனில் உள்ள அதன் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சொத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த தகவலை வெளிநாட்டு ஊடகம் ஒன்று...
Popular