இந்தியாவில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்நாட்டு மருத்துவமனைகளின் முன்னேற்பாடுகள் குறித்து கண்டறிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்றும் நாளையும் நாடு முழுவதும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்...
புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவருக்கு உதட்டில் முத்தமிட்டு, அவனது நாக்கால் தன் நாக்கை தொடும்படி தெரிவித்ததாக கூறப்படும் காணொளி வைரலாகி வருகிறது.
நம் அண்டை நாடான திபெத்தைச் சேர்ந்த புத்த...
பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள மார்சேயில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த...
2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் விற்பனை 32% வீதத்தால் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக...
ஈரானில் ஹிஜாப் அணியாதவர்களைக் கண்காணிக்க பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்ட சம்பவம் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.
ஈரானில் பெண்கள் 'ஹிஜாப்' அணிவதைக் கண்காணிக்க, பொது இடங்களில் கண்காணிப்பு கெமராக்களைப் பொருத்தியுள்ள அதிகாரிகள், மீறுபவர்களிடம்...