Friday, August 15, 2025
26.7 C
Colombo

உலகம்

சூடான் மோதலில் 200 பேர் பலி

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இருதரப்பினர் மோதலில் வைத்தியசாலைகள்...

இந்தியா சென்ற இரு இலங்கையர்களுக்கு கொவிட்

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக "தி இந்து" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, ​​இந்தியாவில் கொரோனா வைரஸ்...

இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். திறந்தவெளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பங்கேற்ற குழுவினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில்...

சீன பாதுகாப்பு அமைச்சர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சராகப் பதவியேற்ற பிறகு லி ஷங்ஃபு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் அலபாமாவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 28 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்கள் என...

Popular

Latest in News