இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் ரொக்கெட் தனது முதல் பயணத்திலேயே வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20) காலை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணியாளர்கள் இன்றி...
அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையின் சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை மலேசிய காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.
மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரை கைது செய்ததன் மூலம் இந்த விடயம்...
பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெட்டா சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது தொழிலை மேலும் சீரமைக்க நடவடிக்கை...
செயலிழந்த நாசாவின் விண்கலம் ஒன்று இன்று (20) பூமியில் வீழ்ந்து நொறுங்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த விண்கலம் சுமார் 300 கிலோ கிராம் எடை கொண்டது என்றும் கூறப்படுகின்றது.
சூரிய கதிர் வீச்சுகளைக்...