Thursday, August 7, 2025
27.2 C
Colombo

உலகம்

பிரான்ஸ் மே தின போராட்டம்: 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மே தினத்தை முன்னிட்டு பிரான்சில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக வெளிநாட்டு...

பிரித்தானியாவில் செவிலியா் போராட்டம் சட்டவிராதமானது

பிரித்தானியாவில் அரச மருத்துவமனை செவிலியா் அடுத்த வாரம் நடத்துவதாக இருந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊதிய உயா்வு, சாதகமான பணிச் சூழல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு...

கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா

ஒரு கிலோ கஞ்சாவை கடத்த சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தங்கராஜு சுப்பையா என்பவருக்கு சிங்கப்பூரில் இன்று மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்கு தண்டனையை "அவசரமாக மறுபரிசீலனை செய்யுமாறு சிங்கப்பூருக்கு, ஐக்கிய நாடுகளின் மனித...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பைடன் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 'ஜனநாயகத்தைப் பாதுகாக்க' தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை யானைகளை பாகிஸ்தானுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு

பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை இலங்கை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த ஆப்பிரிக்க யானையான நூர் ஜெஹானுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு இலங்கை இரண்டு பெண் யானைகளை...

Popular

Latest in News