Thursday, August 7, 2025
26.7 C
Colombo

உலகம்

விடுதலையானார் இம்ரான் கான்

ஊழல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி, இம்ரான் கானை உயர்...

ட்விட்டருக்கு புதிய தலைமை நிர்வாகி நியமனம்

சமூக ஊடகங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில்...

பாகிஸ்தானில் போராட்டம்: 8 பேர் மரணம் – 150க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர்...

முதுகலைப் பட்டம் பெற்று சாதனை படைத்த 11 வயது சிறுமி

மெக்சிகோ நகரத்தை சேர்ந்த அதாரா பெரெஸ் சான்செஸ் என்ற 11 வயது சிறுமி, மிக இளம் வயதிலேயே முதுகலைப் பட்டம் பெற்று சாதனையை படைத்துள்ளார். இரண்டு சிறந்த இயற்பியலாளர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன்...

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் ட்ரம்ப் மேன்முறையீடு

பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1990-ம் ஆண்டு, நியூயார்க் துணிக்கடையில் ட்ரம்ப் தன்னை...

Popular

Latest in News