பப்புவா- நியூகினிக்கு சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரபே, அவரது பாதங்களைத் தொட்டு, அவருக்கு சம்பிரதாய வரவேற்பு அளித்துள்ளார்.
இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (எஃப்ஐபிஐசி) மூன்றாவது...
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரின் தலைநகரில் சல்வடார் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
இதனை பார்வையிட சென்ற ரசிகர்களுக்கு டிக்கெட் வைத்திருந்த போதிலும், உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக...
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் கணக்குகளை நீக்கிய பின்னர், அதனுடன் தொடர்புடைய...
உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.
2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை...
இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு பகுதிகளில் சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.
இதனால் பெருமளவான குடும்பங்கள்...