மத்திய அமெரிக்காவிலுள்ள பெண்கள் சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 41 பெண் கைதிகள் உயிரிழந்தனர்.
இதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டும்,...
அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ளார்.
அங்கு பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்...
அட்லாண்டிக் கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் திடீரென மறைந்து விட்டதாக அமெரிக்க கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
நியூ பவுண்ட் லேண்ட் கடல் பகுதியில்...
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு சென்ற இழுவைப்படகு கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், படகில் சுமார் 750 பேர் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி...
அமெரிக்க மற்றும் சீன இராஜதந்திரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று சீனாவுக்கு விஜயம் செய்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொண்ட முதல் விஜயமாகக்...