Monday, July 28, 2025
28.9 C
Colombo

உலகம்

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கைப்பேசி பயன்படுத்த தடை

நெதர்லாந்தில் வகுப்பறைகளில் கையடக்க தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம், உள்ளிட்ட எண்மயக்கருவிகளின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. நெதர்லாந்தின் கல்வி அமைச்சர் Robbert Dijkgraaf இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி...

ஆப்கானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய...

பிளாஸ்டிக் பை பாவனையை தடை செய்தது நியூசிலாந்து

உலகில் மெல்லிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்த முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான நாட்டின் கொள்கையின் நீட்சியாகவே இது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

அமெரிக்காவில் நடைபெற்ற பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆலன் கிழக்கு மையத்தில் பகவத் கீதையை உச்சரிக்கும் நிகழ்ச்சியில் 4 முதல் 84 வயதுக்கு உட்பட்ட 10,000 பேர் வரை கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை யோகா சங்கீதா மற்றும்...

பேஸ்புக்கில் மாற்றம்

Meta நிறுவனம் (Meta) “Parental Controls” என்ற புதிய பெற்றோர் கட்டுப்பாட்டு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் Facebook Messenger கணக்குகளை நிர்வகிக்க அனுமதிக்கிறது. 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் குழந்தைகளை...

Popular

Latest in News