வடக்கு அயர்லாந்தில் புதிய உணவகமொன்றை நிர்மாணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் 100 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த எச்சங்கள் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததென ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
12 ஆம் நூற்றாண்டில் சென்ட் மேரிஸ் அபே(Abbey, St Mary's)...
சீனாவின் குவான்டொன் மாகாணத்தில் அமைந்துள்ள முன்பள்ளியொன்றில் நபர் ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி அறுவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோர்கள் இருவரும், ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள்...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் லண்டனை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிதுவேனியாவில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...
சீனா சமீப காலமாக தாய்வான் கடற்பகுதியில் போர்ப் பயிற்சிகளை நடத்தி அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சி நடத்த...
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
புலம் பெயர்ந்து நெதர்லாந்து நாட்டிற்கு வருவோரை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏற்பட்ட மோதலினாலேயே நெதர்லாந்து பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நெதர்லாந்து...