போலந்தின் வொர்சோ விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தில் சுமார் ஏழு பேர் காயமடைந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
வொர்சோவிலிருந்து 47...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபால்புரூக் நகரில் நேற்று (17) சிறுமியொருவர் (1) தனது சகோதரனால் (3) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறுவன் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு...
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பலத்த சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தாலிம் எனும் புயல் 140 கிலோமீற்றர் வேகத்தில் தென் சீனாவை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த சுமார் 230,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், விமானங்கள் மற்றும்...
ஆர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோளில் 6.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் சீனாவின் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 21.3% ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 16 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஐவரில் ஒருவர் வேலையில்லாமல்...