இலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார்.
ட்விட்டரின் சின்னமான நீல பறவை சின்னத்திலிருந்து 'X' ஆக மாறியுள்ளது.
இன்று பிற்பகுதியில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு சீனாவில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இடிபாடுகளில் ஒருவர் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ர்நடைழபெதயைபெ மாகாணத்தின் ஞஙைihயச என்ற இடத்தில் உள்ள குறித்த...
மியன்மாரில் நேற்றிரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.
நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகர மையத்தில் உள்ள கட்டுமான தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர்...
எல் சல்வடோரில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளை பாதித்துள்ளதுடன்,இ நிலநடுக்கத்தின் தாக்கத்தால்...