Wednesday, July 23, 2025
28.4 C
Colombo

உலகம்

மியன்மாரில் படகு விபத்து – 17 அகதிகள் உயிரிழப்பு

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா...

இந்திரா காந்தி அரசாங்கமே இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியது -நரேந்திர மோடி

இந்தியாவின் பிரிவினைக்கு காங்கிரஸே காரணம் எனவும் 1974ம் ஆண்டு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார் இந்தியா மற்றும் இலங்கை இடையே அமைந்துள்ள கச்சத்தீவு,...

ஹவாய் காட்டுத் தீ: 53 பேர் பலி

ஹவாயில் உள்ள Maui மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்குண்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. குறித்த பகுதியில் வீசிய கடும் காற்றினால் தீப்பரவல் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இந்த தீப்பரவலால்...

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொக்கைடோவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (11) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 46 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின்...

ட்விட்டருக்கு அபராதம் விதித்தது அமெரிக்க நீதிமன்றம்

தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர்நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி...

Popular

Latest in News