Thursday, July 17, 2025
29 C
Colombo

உலகம்

புள்ளிகள் இல்லாது பிறந்த உலகின் முதல் ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில்

அமெரிக்காவின் டெனசியில் உள்ள பிரைட்ஸ் விலங்கியல் பூங்காவில் உலகிலேயே முதல் புள்ளிகள் இல்லாத ஒட்டகச்சிவிங்கி குட்டி பிறந்துள்ளது. இந்த குட்டி ஜூலை 31 ஆம் திகதி பிறந்ததாகவும், அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார் – டொனால்ட் ட்ரம்ப்

2020 ம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஜோர்ஜியாவில் முன்னிலையாகவுள்ளதாக ...

கப்பல் ஏவுகணை சோதனையை பார்வையிட்டார் வட கொரிய தலைவர்

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் ஒரு கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட்டார். கிழக்குக் கரையோரத்தில் நிலைகொண்டிருந்த கடற்படையின் போர்க்கப்பலையும் அவர் பார்வையிட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவும் அமெரிக்காவும் இராணுவ பயிற்சியில்...

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஓஜாய் நகருக்கு தென்கிழக்கே நான்கு மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பல பிரதேசங்களில்...

ஆளில்லா விமானம் வீழ்ந்து ரஷ்யாவின் கட்டடம் சேதம்

யுக்ரைனின் ஆளில்லா விமானம் விழுந்ததில் ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன், அதன் ஒரு பகுதி நகர மையத்தில்...

Popular

Latest in News