IPL இல் வனிந்து படைத்த சாதனை
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீழ்த்தியது.இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய வனிந்து ஹசரங்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு...
அருண் லால் – புல் புல் திருமணம்
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான அருண் லால் தனது 66வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.அவர் இந்திய அணிக்காக 1982 முதல் 1989 வரை 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள்...
இலங்கை வம்சாவளி வீராங்கனை சாதனை
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய வீராங்கனையான ஜசிந்தா கலபொடஆரச்சி இரு விருதுகளை வென்றுள்ளார்.2022 ஆம் ஆண்டின் ஸ்கொட்லாந்து நிபுணத்துவ கால்பந்து சம்மேளன விருதுகளில் சிறந்த இளம் கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும், 2022...
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவரானார் பென் ஸ்டொக்ஸ்
இங்கிலாந்து ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டொக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.ஜோ ரூட் தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்து டெஸ்ட்...
சாதனை படைத்த இலங்கை வீரர்
ஆடவருக்கான 150 மீட்டர் ஓட்டப் போட்டியை 15.16 வினாடிகளில் நிறைவுசெய்து இலங்கை வீரர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார்.இத்தாலியில் இடம்பெற்ற 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டே இவர் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Popular