தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இந்த ஓட்டத்...
இலங்கையில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை...
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பெத்தும் நிஸ்ஸங்க கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
அவுஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் நிலையில் அவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று...
இலங்கை கிரிக்கெட் வீரர் எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் மற்றைய, குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,...