வருடமொன்றில் அதிகளவான சர்வதேச போட்டிகளை வென்ற இந்திய அணியின் தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மகேந்திரசிங் தோனியை பின்தள்ளி, ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி தலைவராக செயற்பட்ட...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடி, அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை உறுதி செய்தது.
மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்த ரொபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயல்திறன் தலைவராக மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
மஹேல ஜயவர்தன இதற்கு முன்னர் பல தடவைகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அவரது பயிற்சியின்...
ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி 23 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று 6 ஆவது முறையாக ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில்...