Thursday, January 16, 2025
23.9 C
Colombo

விளையாட்டு

வனிந்து ஹசரங்க தரவரிசையில் முன்னேற்றம்

20/20 கிரிக்கட் போட்டிகளின் புதுப்பிக்கப்பட்ட பந்துவீச்சு தரவரிசை வெளியாக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க, 3 இடங்கள் முன்னேறி, 2ஆம் இடத்தைப்பிடித்துள்ளார். முதலாம் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ரிஷாப் கான் உள்ளார்.

இலங்கை அணி அபார வெற்றி

2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய...

விராட் கோலியின் அறைக்குள் நுழைந்த ரசிகர்

அவுஸ்திரேலியாவில் உள்ள தனது ஹோட்டல் அறையை வீடியோக செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்த ரசிகர் ஒருவரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி விமர்சித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் T20 உலகக் கோப்பை...

பினுரவுக்கு பதிலாக ஹசித களத்திற்கு

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ காயத்தால் உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இடைவிலகினார். அவர் நாடு திரும்பிய நிலையில், அவருக்கு பதிலாக ஹசித பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளார்.

T20 இல் பங்கேற்கும் 3 இலங்கை வீரர்கள்

இலங்கை வீரர்கள் 3 பேர் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதால், குறித்த வீரர்கள் T20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ...

Popular

Latest in News