Friday, September 19, 2025
26.1 C
Colombo

விளையாட்டு

மெஸியுடன் மோதும் ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி ஆல்-ஸ்டார் 11 அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.வரும் வியாழக்கிழமை லியோனால் மெஸ்ஸி தலைமையிலான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) உடன் இடம்பெறவுள்ள நட்பு ரீதியான போட்டியில் சவுதி ஆல்-ஸ்டார் அணி...

தோல்விக்கான காரணத்தை விளக்கப்படுத்துமாறு அறிவிப்பு

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட கடும் தோல்வி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை அணியின் முகாமையாளருக்கு இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர், தலைமை பயிற்றுவிப்பாளர், தெரிவுக்குழு...

இலங்கை அணி வீரர்களுக்கு சங்காவின் அறிவுரை

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை இல்லாதது குறித்து முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார்.இந்தியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பேசிய அவர், தனக்கு ஆச்சரியம் இல்லை எனவும்,...

மஹேல – சச்சின் ஆகியோரின் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் இந்தியாவின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தமது 46ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.இந்த தொடரில் அவர் பெறும் இரண்டாவது சதம் இதுவாகும்.இதன்...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைவிட்டது அவுஸ்திரேலியா

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக திட்டமிடபட்டிருந்த 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா தமது ஆடவர் அணியை விலகியுள்ளது.ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மார்ச்சில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்தநிலையில், சிறுமி மற்றும்...

Popular

Latest in News