Wednesday, July 23, 2025
25.6 C
Colombo

விளையாட்டு

யுபுன் அபேகோன் படைத்த மற்றுமொரு சாதனை

இத்தாலியில் நடைபெற்ற 200மீ ஸ்பிரிண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் ஆசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபெகான் 20.37 வினாடிகளில் (+0.1மீ/வி) பந்தய தூரத்தை கடந்து மற்றொரு தேசிய சாதனையை படைத்துள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு...

ICC தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்

கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஐ.சி.சி.யின் ஆடவர்க்கான ஒருநாள் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கராச்சியில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில்...

மன்னிப்பு கோர தயாராகும் மெஸி

ஒப்பந்தத்தை மீறி சவூதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்டதற்காக பாரிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வீரர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக கால்பந்து வீரர் லியோனல் மெஸி தெரிவித்துள்ளார். தற்போது பாரிஸ்...

வழக்கு விசாரணை தாமதம்: அபராதம் கோரும் தனுஷ்க

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றில் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டவாதி குற்றப் பத்திரிகையினை தாக்கல்...

உலகில் அதிக வருமானமீட்டும் வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவுக்கு முதலிடம்

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் இதழ் இதனை அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ரொனால்டோவின் வருமானம் 136 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. 2023 இல் சவுதி...

Popular

Latest in News