2023 லங்கா பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்காக ஒரு அணி 500,000 டொலர்களை முதலீடு செய்யவுள்ளதுடன், 05 அணிகளும்...
16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெறவிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி,...
குஜராத் டைட்டன்சும்- சென்னை சுப்பர் கிங்சும் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.
இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார்.
இதனை ஐ.பி.எல். குழு...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று நுழைவுச்சீட்டுகள் வாங்க முடியும்.
இரு அணிகளுக்கும் இடையிலான...
நேற்று (24) பிற்பகல் இத்தாலியில் நடைபெற்ற சவோனா சர்வதேச மீட்டிங் தடகளப் போட்டியின் 100 மீற்றர் இறுதிப் போட்டிக்கு இலங்கை வீரர் யுபுன் அபேகோன் தகுதி பெற்றுள்ளார்.
அவர் ஓட்டப் பந்தயத்தை 10.04 வினாடிகளில்...