Thursday, August 7, 2025
26.1 C
Colombo

விளையாட்டு

ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை

ஊக்கமருந்து குற்றச்சாட்டு காரணமாக இலங்கையின் நெடுந்தூர ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்கவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆசிய...

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இளம் வீரர்களான மதீஷ பத்திரன மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் இழணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க...

மகேந்திர சிங் தோனிக்கு சத்திரசிகிச்சை

இந்தியன் பிறிமியர் லீக் தொடரை கைப்பற்றிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பிலேயே அவருக்கு சத்திரசிகிச்சை...

மதீஷ பத்திரணவுக்கு கிடைத்த அங்கீகாரம்

2023 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, பிரபல விஸ்டன் பத்திரிகை, போட்டியில் இணைந்த வீரர்கள் மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் உட்பட 11 வீரர்கள் அடங்கிய அணியை பெயரிட்டுள்ளது. அந்த அணியில் இலங்கையின் அதிவேக...

IPL கிண்ணத்தைக் கைப்பற்றியது சென்னை

2023 IPL கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் கைப்பற்றியது. இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. முதலில் துடுப்பாடிய டைடன்ஸ் 20 ஓவர்களில் 214 ஓட்டங்களை 4 விக்கட்...

Popular

Latest in News