Monday, March 31, 2025
32 C
Colombo

விளையாட்டு

இலங்கை – அயர்லாந்து மகளிர் அணிகள் இன்று மோதல்

இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி டப்ளினில் உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்...

மூன்றாவது முறையாக சமரிக்கு கிடைத்த அங்கீகாரம்

ஜூலை மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனையாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து தேர்வு செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்காக இந்திய வீராங்கனைகளான ஸ்மித்ரி மந்தனா மற்றும்...

இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மகளிர் அணிக்கும் அயர்லாந்து மகளிர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

ICC தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

சமீபத்தில் ICC வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது...

இந்தியா – இலங்கை மோதும் தீர்மானமிக்க போட்டி இன்று

இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி இன்று (07) பிற்பகல் நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது. முதல் ஆட்டம்...

Popular

Latest in News