உலகக் கிண்ண வெற்றியைக் கொண்டாடிய போது வீராங்கனை ஒருவருக்கு முத்தமிட்ட சர்ச்சையில் சிக்கிய ஸ்பெயினின் உதைபந்தாட்ட கூட்டமைப்பு தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் ,நேற்று (10)தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சேர்பிய டென்னிஸ் வீரர் நொவேக் ஜொக்கோவிச் 24ஆவது ஒற்றையர் க்ராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி போட்டியில் அவர் ரஷ்யாவின் டெனில் மெத்விடேவை எதிர்த்தாடினார்.
2 மணி நேரத்துக்கு மேல் நீடித்த...
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நட்புரீதியா ஒன்றாக கோல்ஃப் விளையாடியுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டெனால்ட்...
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் சுப்பர் நான்கு சுற்றுப் போட்டிகளைக் காண்பதற்கான டிக்கெட்டுகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள...
பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 போட்டி பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 38.4...